சூழ்நிலைகள்
சூழ்ந்து கொண்டு
சூட்சுமம் செய்கிறது.கருணையே இல்லாது
கற்பனை கனவுகள்
விரட்டுகிறது.உயிர் தரிக்கும் உணர்வுகள்
முட்டி மோதி
உடைகிறது.தேடலில் உள்ள சுகத்திற்காக
இல்லாத ஒன்றை
தேடுகிறது.எங்கு இருக்கிறாய் நீ
என்பது
இதுவரைப் புலப்படவில்லை.வருவாய் – வந்து
குறை தீர்ப்பாய் என்ற
ஏக்கங்கள்.ஒரு நாள் நீயும் வருவாய்
இதே போல
இன்னொரு கவிதையுடன் !
July 30, 2006
இரு மனங் கொண்ட
July 28, 2006
Si(Ji)llunu Oru Kadhal
Much awaited JOK audio is expected to release on Aug 2nd 2006, where in the movie is expected around Aug 18th.
Until we get the actual tracks on our players, have a look at the below track list.
Sample of these tracks can also be played online from Raaga.
Thanks to Tamilnapster.comHope Rahman will rock as usual!!! Keeping my fingers crossed
![]()






