demigod

May 26, 2005

Back 2 Sambar

Filed under: Timepass — demigod @ 5:18 pm

மக்களே!!!

திடீர் பிளான் சேஞ்ச் !!! After almost three months of stay in Taipei, going back to Cyprus tomorrow. ஆனா ஜூன் 10 தேதிகிட்ட திரும்ப தாய்வான் வரனும், அது வரைக்கும் கொஞ்சம் கேப்.
சைப்ரஸ்-ல இருந்து வந்த பிறகு அங்க நிறைய மாற்றங்கள், குறிப்பா நண்பன் ஒருவன் இந்தியா சென்று, நிச்சயதார்த்தம் முடிந்து திரும்பியுள்ளான், அவன போயி பார்க்கனும், கடும் குளிரா இருந்தப்ப தப்பிச்சு வந்தது, இப்ப சுட்டெரிக்கும், so i can feel like as if i’m back to Chennai. இதெல்லாம் விட சாம்பார் சமச்சு சாப்பிடனும்(சின்ன சின்ன ஆசை). பாம்பு, பல்லின்னு வாசம் புடிச்சது போதும். விடு ஜூட்.

மீண்டும் சந்திப்போம்.

Advertisements

May 25, 2005

வெல்டன் சாரதாம்மா !!!

Filed under: Movies — demigod @ 6:00 am

சமீபத்துல ‘ராம்’ சினிமா பார்த்தேன். அமீரோட எளிமையான திரைக்கதை, ராம்ஜியோட உயிரோட்டமான ஒளிப்பதிவு, யுவனோட ரம்யமான இசை இத எல்லாத்துக்கும் மேல திரும்பி பார்க்க வெச்சது சரண்யாவோட எதார்த்தமான நடிப்பு.


நன்றி: indiaglitz


இத விட சிறப்பா, ராம் கதாபாத்திரத்திக்கு ஒரு அம்மா கிடைச்சிருப்பாங்களான்னா சந்தேகம்தான். அன்பான தன் மகனின் கோபமான செயல்களை கண்டு வேதனை படும்போதும், பிரிந்து பரிதவிக்கும்போதும், வேகமான செயல்களை கண்டு கோபப்படும்போதும், ஆராரிராரோ பாடலில் மகனின் மடியில் உறங்கும் போதும் அப்படியே ஒரு சராசரி அம்மாவாக வாழ்ந்து காட்டுகிறார்.

குறிப்பா பள்ளியில் தன் மகனின் சக மாணவர்களை பார்த்து “அய்யோ, படிக்கிற பசங்க, இப்படி எல்லாமா பேசுவாங்க, போங்கடா” ன்னு கோபப்படுற காட்சியிலும், “யாரும் உடைக்க முடியாதபடி ஸ்ட்ராங்கா பண்ணி இருக்கேன்மா” என்று சொல்லும் கார்பெண்டரிடம் “அட போப்பா” என்று கரகரப்பான குரலில் அலட்சியபடும் போதும் நம் மனதை கொள்ளை கொள்கிறார்.

ஒரு பேட்டியில், ஜீவாவின் (ராம் பட நாயகன்) அம்மா, சரண்யா-க்கு போன் பண்ணி, “நீங்க என் இடத்தை பிடித்துவிட்டீர்கள்” என கூறியதாக படித்தேன்.

வெல்டன் சாரதாம்மா !!!

May 23, 2005

Get High in Macau: 100% Natural High

Filed under: Travel — demigod @ 6:47 pm


கடந்த 3 மாசமா தாய்வான் -ல தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன். இந்தோ ஒரு மாசம்தான் போயிட்டு வந்துடுன்னாங்க, இங்க வந்தா இன்னும் ஒரு மாசம், இன்னும் ஒரு மாசம்னு இழுத்துபுட்டாங்கோ. ஒவ்வொரு தடவ தாய்வான் -ல நுழையும்போதும் 30 நாள் தான் தங்கலாம். ஆனா இதுல எனக்கு multiple entry விசா இருக்கறதால 30 நாளைக்கு ஒரு தரம் அப்படியே தாய்வானை விட்டு வெளியே போயிட்டு உள்ளே வந்துடுண்டாங்க. போன முறை பேங்காக் போயிட்டு வந்தேன். இந்த முறை பக்கத்துல இருக்குற மகாவு (Macau) போயிருந்தேன்.
மகாவு ஹாங்காங் பக்கத்துல ஒரு சின்ன தீவு, ஹாங்காங்-ல இருந்து Ferry-லேயே போயிடலாம். முழு தீவையும் சுத்தி பார்க்க ஒரு 2 நாள் போதும். போன வார கடைசில அங்கதான் ஜாகை. மகாவுல எல்லாமே பொழுதுபோக்கு அம்சங்கள்தான். Casinos, Pubs, Discotheque, massage/sauna parlours வேற என்னென்னான்றீங்க, எங்க போனாலும் இதான்.

அப்புறம் இங்கேயும் ஒரு பெரிய டவர் கட்டி வெச்சு இருக்காங்க. இந்த டவர் பூரா ஒரே பொழுதுபோக்கு அயிட்டங்கள்தான். Revolving Restaurants, Bungee Jumping, Para Gliding, Iron walk, Sky Walk அப்புறம் Mast Walk வேற.

இங்க மகாவு டவர் பத்தி கொஞ்சம்.

The Tower is 338m high at its highest point.
The main observation level is 223m above ground.
It is the 10th tallest free-standing tower in the world, 8th tallest in Asia.
From the highest viewing deck it is possible to see 55km away.
The Tower can withstand winds of up to 400km/h.
The steel mast on top of the Tower is 90m tall.
The Tower was designed principally by Gordon Moller of CCMBECA, New Zealand.
Macau Tower is a member of the World Federation of Great Towers.

மேல சொன்ன Details எல்லாம் இங்க இருந்து சுட்டது.

மேல சொன்ன Sky Walk முயற்சி பண்ணலாம்னு மேல ஏறிட்டேன். மேல போனா தலை சுத்த ஆரம்பிச்சிடுச்சு. 233 மீட்டர் உயரத்துல திறந்த வெளியில ஒரு ஸ்டீல் ஷாவ்ட் மேல ஒரு ரவுண்டு அடிக்கனுமாம். முதுகுல கம்பி போட்டு கட்டி இருந்தாலும், கை கால் கட்டப்படாததால என்னமோ ரோட்ல நடக்குற மாதிரிதான் தோனுது. அங்க்தான் பிரச்சினையே!. அவ்வளவு உயரத்துல இருந்து குனிஞ்சு பார்த்தா எல்லாம் எறும்பு மாதிரி தெரியுது.

இப்படிதான் எல்லாரும் நடக்குறாங்க !!!

இதுல இன்னும் என்ன கொடுமைன்னா மேல கூட்டிட்டு போன கைடு, போட்டோ எடுக்கிறேன்னு சொல்லி அங்க நின்னு, இங்க நின்னு, ஒத்த கால்ல நின்னு, கால தொங்க போட்டு உக்காருன்னு ஒரு 10 நிமிஷம் உயிர புடுங்கி பைல போட்டுகிட்டான். எப்படியோ போங்க பத்திரமா தாய்வான் வந்து சேர்ந்துட்டேன்.

ஆமா ஒரு certificate வேற கொடுத்தாங்க !!! I’m a certified Sky Walker now 🙂

May 22, 2005

என் இனிய இயந்திரா !!!

Filed under: New buys — demigod @ 2:45 pm

இது நாள் வரை வேண்டாம் என்றுதான் இருந்தேன். அம்மா கூட “ஏன்டா இது, அதான் வீட்ல இன்னொன்னு இருக்கேன்னு” சொன்னாங்க. ஆனா இத பார்த்த பிறகு மனசு கேட்கல. அம்மா கிட்ட சொன்னேன், வாங்கினா உதவியா இருக்கும், வீட்ல இருக்கிறத எங்கயும் வெளிய எடுத்துட்டு போக முடியாது -னு. “உனக்கு பிடிச்சிருந்தா, வாங்கிக்கோ” ன்னு சொன்னாங்க. வாங்கிடலாம்னு ரொம்ப யோசிச்சு, ஒரு வழியா வாங்கிட்டேன். My sweet mom!!!

சரி, சரி, என்ன அது. My new lovely laptop தான் : HP Pavilion DV1000 series. DV1104ap.

1.6GHz, Centrino/Mobile processor
2 x 512MB RAM
60GB HDD with 4200 RPM
14″ wide screen, with bright view screen
In built card reader (6 in 1), bluetooth, Combo DVD-R/CD-RW, Firewire லொட்டு & லொஸ்கு.

HP advertises this model as “Entertainment to go”, as this one is apt for watching DVDs and listening to music (Harman Kardon speakers)இத தவிற வேற என்ன பண்ணிட போறோம். Also you don’t need to boot the notebook to play music/movie. Amazing eh?

மேலும் விபரங்களுக்கு : இங்கே

தாய்வான் – ல வாங்கினேன். U.S க்கும் இங்கயும் விலையில ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல.
நீங்க யாரும் DV1000 series வெச்சு இருந்தா, check out this forum, really useful.

So!!! all set to go with my new laptop (and new backpack from Targus)
வேறு சில பதிவுகளோட, அப்புறம் சந்திக்கிறேன்.

அவளும் கிளிதானோ !!!

Filed under: Kavithai, Tamil — demigod @ 6:48 am

அரங்கமே அதிர
குழந்தைகள் குதூகலிக்க
பெரியவர்களும் வாயை பிளக்க
அரங்கேறியது அன்றைய கிளி காட்சி

மிதிவண்டி ஓட்டுகிறது பச்சைக் கிளி
கயிற்றின் மேல் நடக்கிறது சிவப்புக் கிளி
தொலைபேசியை தூக்கியது ஒரு கிளி
மூனும் நாலும் ஏழு என்றது மறு கிளி

ஒன்றன் பின் ஒன்றாக
ஓடியது எல்லா கிளிகளும் –
அவளின் சொல்லுக்கினங்க

அழகான கிளி கூட்டம்
அட்டகாசம் பன்னியது –
அவளின் சொல்லுக்கினங்க

கை தொலைபேசி சினுங்க
விழா முடிந்ததும்
வெளியே வந்தாள்

எதிர் முனையில்
கணவன் குரல் கேட்க
விரைந்தாள் வீட்டுக்கு

அவளும் கிளிதானோ !!!

May 8, 2005

Vidai Theriyatha Kelvigal

Filed under: Stories, Tamil — demigod @ 9:12 pm

I wrote this few years back, you may call it as a short story or another version of autograph. However I would like to publish this one here (as no one else want to…) and i would expect your valuable comments to see if i can do such mistakes again.

Kadhaiyil varum kadha-pathirangal anaithum Karpanaiye(?)


Kadantha oru vaarama seriyana mazhai. Sila neram vittalum maru neram adithu peithathu. Rathiri poora mazha penju Oonju thooraloda vidinthathu anraya pozhuthu. Karaikudi-la irukkure akka veetukku anniki poye aaganum. Bus-la polamna.. rendu moonu bus maari poganum, mazhai nerathula bus marrathu romba kastam. Seri neram aanalum parava illa train-la poidalamnu thona, auto pudichi veetule irnthu Tiruvarur junction nokki purapattane.

Junction kulla nuzhanjathum ticket vangitu, appadiye oru news paper-ium vangittu vegama ulla poga, kalai neram week end-ngrathala avvalava kootam illa. Train kilamba ready-a irunrhathu. Vegama ulla eari, jannalora seat thedi ukkaravaum visil satham ketkavum seriya irunthathu. Train-le porathe oru thaniyana sugam than, aal aravam illatha varapugal, marangal ellam nammale vagama kadanthu sellum pothu, namma ninaivugal kuda adikadi niram marum. Athuvum mazhai thoorum bothu Train-la porathunrathu innum alathiyana oru anubavam.

Train purappada, innum silar ooadi vanthu eari kolla, Train vegam eduthathu. Ulla vantha kumbal-il oru naduthara vayathu karar, en munnadi ulla seat-la vanthu ukkanthar. Mooku kannadi aninthu, ennai thadavi padiya thalai vaari riunthar. Naan paper-l moozhlgi irukka, ethire iruntha nabar jannala mooda aayathamanar. Jannal vazhiye thelithu vizhum mazhai thuli enakku romba pidichi irunthathu, so avar jannala moodurathele ennaku udanpadu illai.

“Ean sir jannale sathureenga, venumna unga pakkam ulla jannala mattum sathikkunga” – Naan

“Illa rendium sathidalam, illati thanni ulla vanthudum” – Avar.

“Thanni ulla vantha karanja poyeduvom, vidunga sir” – Naan solli mudikurathukkulle eara eranga parthar.

“Thambi ungalukku Kalyanam Aayeducha? ” – Kannadi.

“Illa, ean?” – naan

“Athan, ippadi pesureenga mazhaiyela karaiyerathu pathi” – Avar.

Enakku onnum puriyala. Ean kalyanam aana, mazhai-la ninaiya koodatha?. Kalayanathu piragu kudumba sumai-nnu niraya kastangal irukkalam, Athukkaga konja neram kuda mazhaia anubavikka kudatha?? School-a padikkum bothu, mazhai-le ninaiya thudikkurom, ean peria aala valarnthutta athellam mari porathu???

Ethu eppadiyo, athukku mela avaridam naan vivatham panna virumbale. Konja neram ponathum avare pesinar, “Thambi konjam paper thareengala, padichuttu tharrane”. Naan yosikka, avar thirumbavum “Thambi neenga chinna vayasu, naan solrathu ellam ungalukku puriyathu, athukkaga naan ungala kurai solla matten, yosikkame paper-a kodunga, naan thiruppi koduthudurane”. Enakku siripputhan vanthathu, vazhikai sumai sila vishyangala pidikkama poga seithalum, sila vishayangalla kuzhanthai mathiri nadakka vekkuthu”. Naan udane paper-i avridam neetinaen.

Train Thanjavoor-i nerungi kondu irunthathu. Thanjavoor thandi Trichy.. appurma Karaikudi. Thanjavoor-i nerunga nerunga, mazhai sutthamaga vittu irunthathu. Thanjavoor enakku pala vagiyela marrakka mudiyatha Oor. Mudhal karanam naan naalu varushama engineering pdichathu/kuppa kottinathu ellam Thanjavoor-lathan. Evvalavo vishayangala nallathu kettathu rendium kathu kodutha Oor. Kalluri natkalai asai pottu konde irukkum bothu Train Thanjavoor junction-l ninrathu. Inga irnthu kilamba eppadium oru 20 nimisham aagum. So appadiye vera ethavathu book vanagalamnu yosichu kila iranga… ethiparatha aachryam.

Amutha – en kuda padicha en college junior. Kuda-ve ava amma, ava annan. Ellarum athe compartment-la eari ulla vara naan ellathium maranthu en seat-kku thallapattane. Enna parthathum avalaukkum athe athirchi. Sathama pesina

“Surya!! Eppadi irukkae? Parthu evvalavu naal aachu?” Kita thatta oru 5 illa 6 varusham irukkum kadaisia naan Amutha-va parthathu.

“Naan nalla irukkane. Nee eppadi irukkae? Enga irukkae?” – naan

“Naan ippa Trichy-la irukkane, angathan poyettu irukkane. Amma, ithu Surya en college senior ” – Ennai arimugam seithu vaithal.

“Eppadi irukkeenga? Amutha-than padichuttu velaikku pogame veetuleye irukka. Enga kuzhanthaiya parthukkave avalukku neram seriya irukku” – Amutha-oda Amma. Appathan kavanichane, Amutha amma kuda irntha kutti payana. Amutha mathiriye azhaga irunthan.

“Kalyanam aayeducha Suriya?” – Amutha.

“Unga veetukarar enna panrar?” – Naan

“Avar Trichy-la work panrar, but nee sollave illaye unakku Kalyanam aayeducha illaya?”

“mm Aayeduchu” – Naan.

Paper-la kavzhlnthu iruntha kannadi udane ennai thirumbi parthathu.

“Etthana kuzhanthainga??” – Amutha

“Innum illa, innum konja naal pogattumnu…” – naan

Athukkula Train move-aga avalum ava annanum avanga amma-va nokki ulla ponargal.

“Seri Surya, thirumba pesrane, amma payana vechukka kastapaduranga” – Amutha.

Avargal ennai vittu nagarnthathum “Ean thambi poi sonneenga?” – Ethire iruntha mooku kannadi.

“Enna poi???” – Naan.

“Kalyanam agalennu en kita eaan poi sonneenga ?”

“Illa, unga kita illa, ava kitathan poi sonnaen” – naan.

Avar aarvama enna parka…

“Nanum Amuthavum ore college-la padichom. Ava vera branch, naan vera branch. Ava enakku oru varusham junior. Amutha-nna college-la niraya perukku pudikkum. Enakkum serthu than. Amutha-kuda naan college daysla romba pesinathu kidayathu. Aana Amuthavoda classmate ava friend Shanmugha Priya en kuda nalla pesuva. Ava-than ennaium Amuthavium serthu adikadi kindal pannuva”

“Amutha thangi irunthathu working womens hostel-la. Naan oovru thadava antha Hostel-i kadakum bothum thirumbi parkkame irunthathe illa. Aana oru thadavai kuda naan Amutha-va Hostel vasal-la parthathu kidayathu. Rendu varushama iruntha intha inam puriyatha oru viruppathai naan ava kita sonnathe illa. Kadaisia sollalamnu mudivu pannainathu, final year mudinju, velaikku sernthu appurama pattamalippu vizha-kaga college pona bothuthan”

“Pattamalippu vizha mudinjathum Amutha kita pesinaen. Ithu naal varaikkum ennalaa en friends/ava friends yarum kidal panni iruntha atha ellam maranthida solli pesinaen. Ithan kadaisi, inime college-kku varathakku unna thavira vera ethum karanam illennu sonnaen, aana ava eppavum pola bathil sollame vegama nadanthu poita.”

“Kidacha mudhal veliyela kavanam thirumbichi. Mumbai-la six months irunthane. Thirumba Amutha-kuda pesa muyarchi seiyyave illa. Shanmugha priya-kku kuda ennaoda Mumbai address theirum so ennikavathu Amutha kita irunthu ethum news varumnu wait panninane. Appuram India vittu niraya veliyela travel pannane, ellathum nadauvule appapa Amutha pathi ninaichukkuvaen. Aana inniki avala nerla parpaennu ninachu parkkave illa”

“Seri athukkaga ean poi sollanum” – Kannadi.

“Ava kuda pesum bothe purinjathu, ava enakku kalyanam aayeduchannu theinjukurathule romba aarvama iruntha. Avalukku kalyanam aagiduchu, so nanaum kalyanam panni santhosama irukanumnu ethipartha, avala emathha virumbale athan kalyanam aagiduchunnu poi sonnaen. Nan sonna udanae ava mugathule oru nimmathi therinjathu, athuve enakku pothum”

Naan pesi mudikka, Train thanjavoor thandi engayo ninrathu. Amuthavoda annan vegama kila erangi ponar, thanni vangittu ulla vanthavar, peru moochoda sonnar. “Amutha paiyan Ice water-than kudippennu adam panran sir, athan vangittu vanthane”

Athe neram Amuthavin amma kural “Seekiram vada, Surya azhuthu vekkiran. Ayyo kannellam sivappa aagiduchu”

Udane naan nimirnthu parkka, ethire irunthavarum ennai nimirnthu parthar.

“Unga peru !!!” – avar.

“Amam – ennaikko ketta kelvikku, innikitahn bathil therinjathu”

Thirumba mazhai peyya aarambichu irunthathu, irunthalum avar jannala thirakka aayathamanar.

Taiwan times

Filed under: General — demigod @ 8:53 pm

Here is an article about skylines published in one of the leading english daily in Taiwan – “Taiwan Times”. They figured out, Kuala lumpur is in Indonesia. 🙂


Create a free website or blog at WordPress.com.