demigod

July 30, 2006

இரு மனங் கொண்ட

Filed under: Kavithai, Tamil — demigod @ 11:08 am

சூழ்நிலைகள்
சூழ்ந்து கொண்டு
சூட்சுமம் செய்கிறது.

கருணையே இல்லாது
கற்பனை கனவுகள்
விரட்டுகிறது.

உயிர் தரிக்கும் உணர்வுகள்
முட்டி மோதி
உடைகிறது.

தேடலில் உள்ள சுகத்திற்காக
இல்லாத ஒன்றை
தேடுகிறது.

எங்கு இருக்கிறாய் நீ
என்பது
இதுவரைப் புலப்படவில்லை.

வருவாய் – வந்து
குறை தீர்ப்பாய் என்ற
ஏக்கங்கள்.

ஒரு நாள் நீயும் வருவாய்
இதே போல
இன்னொரு கவிதையுடன் !

4 Comments »

  1. Hi.. thanks for visiting my blog…
    First time here and I am impressed.. you do have a neat blog out here. Keep writing & visiting.

    Comment by Chakra Sampath — August 2, 2006 @ 7:01 pm

  2. Thanks Chakra!!! I’m honored with your visit🙂

    Comment by demigod — August 8, 2006 @ 3:49 pm

  3. Very nice kavithai

    Comment by Covairavee — August 18, 2006 @ 2:51 pm

  4. Thanks Ravee!

    Comment by demigod — August 18, 2006 @ 3:16 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: