demigod

August 22, 2006

A very first review on Sillunu Oru Kadhal!

Filed under: Movies, Timepass — demigod @ 4:04 pm

போன வாரம் ஞாயிற்று கிழமை சத்யம் தியேட்டர்ல சில்லுனு ஒரு காதல் படம் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது! சூர்யா, ஜோ, பூ (பூமிகாதான்) எல்லாம் பின்னி எடுத்துருக்காங்க. நியுயார்க் நகரம் பாட்டு கலக்கலா வந்து இருக்கு.

இருங்க சீன் பை சீன் டீடெயிலோட வேறொரு போஸ்ட்ல மீட் பன்னுறேன். அதெப்படி அதான் படமே ரிலீஸ் ஆவலையேன்னு சொல்றது கேட்குது. சொன்னா நம்ப மாட்டீங்கன்னுதான் டிக்கெட்டையும் கையோட கொண்டாந்துருக்கேன்🙂

2 Comments »

  1. photoshop work?

    Comment by AM Aravind — August 25, 2006 @ 10:54 am

  2. No Arvind. It’s generated from http://www.says-it.com/concertticket

    Comment by demigod — August 25, 2006 @ 11:38 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: